ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா மற்றும் குரு பூஜை நிகழ்வுகள்

Report Print Akkash in மதம்

ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா மற்றும் குரு பூஜை நிகழ்வுகள் கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு நேற்று மாலை கொழும்பு - பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, அகில இலங்கை இந்து மாமன்றம், இலங்கை சைவ நெறிக்கழகம் மற்றும் இந்துக்கலாச்சர அலுவல்கள் திணைக்களத்தின்அனுசரணையுடன் குறித்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது சிறுவர்களின் நாட்டிய நிகழ்வுகளும் இடபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers