நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இடம் பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி

Report Print Ashik in மதம்

நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை ஜீட் குரூஸ் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers