கொட்டாஞ்சேனை பிள்ளையார் கோவில் ஆலய தரிசனம்

Report Print Akkash in மதம்

கொட்டாஞ்சேனை பிள்ளையார் கோவிலில் இன்றைய தினம் ஆலய தரிசனம் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த தரிசன நிகழ்வில் பெரியோர்,சிறியோர் என பல பக்தர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers