ஜிந்துப்பிட்டி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பாற்குடபவனி

Report Print Akkash in மதம்

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பாற்குடபவனியும், தீர்த்த திருவிழாவும் நேற்று நடைபெற்றுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வருடாந்த உற்சவம் இன்றுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளனர்.

Latest Offers