கொழும்பு ஸ்ரீ முனீஸ்வரர் முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் சங்காபிஷேகம்

Report Print Akkash in மதம்

கொழும்பு - 13, ஜெம்பட்டா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இன்று காலை 108 அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் இடம்பெற்றுள்ளது.

இதில் பெருந்திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு இறையருளை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் இன்று மாலை விசேட வசந்த மண்டப பூஜையுடன், சுவாமி உள்வீதியுலாவும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 12ஆம்திகதி காலை எட்டு மணிக்கு இரதோற்சவம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers