அம்மா பகவானின் 77 ஆவது ஜென்ம தின நிகழ்வு

Report Print Akkash in மதம்

கல்கி அவதாரமென்று கருதப்படும் அம்மா பகவானின் 77 ஆவது ஜென்ம தின நிகழ்வுகள் கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு கொழும்பு - 13 விவேகானந்த மண்டபத்தில் இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாதுகாபிஷேடம் உட்பட அன்னதாக நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளதுடன் , பெரும்பாலான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.