பத்மஸ்ரீ அருள்திரு அம்மா அவர்களின் 79வது அவதாரப் பெருமங்கள விழா

Report Print Akkash in மதம்

பத்மஸ்ரீ அருள்திரு அம்மா அவர்களின் 79வது அவதாரப் பெருமங்கள விழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மன்ற யாகம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது விசேட யாக பூஜைகள் நடைபெற்றன.

குறித்த யாகம் 175/2, ஹேகித்த வீதி, வத்தளையில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

அதனை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகளும் அன்னதானமும் நடைபெற்றுள்ளது.