நாகபூசணி அம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு உற்சவம்

Report Print Theesan in மதம்

வவுனியா - இறம்பைக்குளம் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பங்குனி உத்திர தீ மிதிப்பு உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

பங்குனி உத்திர தினமான இன்று ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஜெயந்திநாத குருக்களினால் அம்மனுக்கு குளிர்ச்சி அபிசேகமும், விஷேட பூசைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, நாகபூசணி அம்மன் சிங்க வாகனம் ஏறி உள்வீதி, வெளிவீதி வலம் வந்தார். மேலும், குறித்த நிகழ்வில், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers