சுவிட்சர்லாந்தின் தலைநகரில் உள்ள இந்து ஆலயத்தில் லீக்ரென்ஸ்ரைன் நாட்டின் இளவரசி

Report Print Dias Dias in மதம்

லீக்ரென்ஸ்ரைன் நாட்டின் முடிக்குரிய இளவரசி சோபி சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் உள்ள அருள்மிகு ஞானலிங்கேச்சுர் ஆலயத்திற்கு இன்று வருகை தந்துள்ளார்.

ஜேர்மன் நாட்டின் பயேர்னை பிறப்பிடமாகக் கொண்ட உலகின் 6வது குறுகிய நாடான லீக்ரென்ஸ்ரைன் நாட்டின் இளவரசி சோபி எலிசபெத் மரி காபிறியல் (Sophie Elizabeth Marie Gabrielle von und zu Liechtenstein, Gräfin zu Rietberg) சுவிற்சர்லாந்து நாட்டின் நடுவன் அரச அமைச்சர் மெளறரின் மகள் சிடோனியா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

இதன்போது தமிழ் பண்பாட்டு முறையில் ஆலய பரிபாலண சபையினரால் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வும், இளைய தலைமுறையினர் பண்பாட்டு வாழ்வில் எதிர்கொள்ளும் சாவல்கள் குறித்தும் செந்தமிழ் அருட்சுனையர் திருநிறை சிவருசி தர்மலிங்கம் சசிக்குமாரினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Latest Offers