தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு

Report Print Kumar in மதம்

மட்டக்களப்பு - தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

செட்டிபாளையம் - மாங்காடு கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மாட்டு வண்டியில் கொடி சிலை எடுத்து வரப்பட்டு கிரிகைகள் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பெரும்பாலான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், எதிர்வரும் சித்திரா பௌர்னமியன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers