சிறப்பாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள்

Report Print Akkash in மதம்
103Shares

உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்றைய தினம் குருத்தோலை ஞாயிறு தினத்தினை அனுஷ்டிக்கின்றனர்.

இந்நிலையில், கொழும்பு - கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள புனித லூசியாஸ் பேராலயத்தில் இன்றையதினம் சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு திருப்பலியில் பக்திபூர்வமாக பங்கேற்றுள்ளனர்.