முத்து விநாயகர் சுவாமி திருக்கோவில் இரதோற்சவம்

Report Print Akkash in மதம்
67Shares

கொழும்பு - செட்டியார் தெரு, ஸ்ரீ முத்து விநாயகர் சுவாமி திருக்கோவில் இரதோற்சவ நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு புதுவருடதினமான இன்று காலை 7 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது விநாயகர் திருக்கோவில் தேர் பக்தர்களால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும், வீதியில் தேருக்கு முன்னால் பக்தர்களால் தேங்காய்கள் உடைக்கப்பட்டன. இதில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகர் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.