இருதயபுரத்தில் சிலுவைப் பாதை நிகழ்வு

Report Print Mubarak in மதம்

மூதூர் - இருதயபுரம் இருத ஆண்டவர் தேவாலயத்தின் அருட் தந்தை ஜூட் ஜோன்சன் தலைமையில் சிலுவைப் பாதை இடம்பெற்றுள்ளது.

பெரிய வெள்ளியை முன்னிட்டு இன்று சிலுவைப் பாதை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பெருந்திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டதோடு திருப்பலி பூசைகளும் நடைபெற்றுள்ளன.