இராணுவ பாதுகாப்புடன் வரலாற்று சிறப்புமிக்க புதூர் நாகதம்பிரான் பொங்கல் விழா

Report Print Theesan in மதம்

வரலாற்று சிறப்புமிக்க புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

காலை முதல் பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடனை செலுத்தியதோடு, பறவைக்காவடிகள், தூக்குக்காவடிகள், என தமது நேர்த்தியைச் பக்த அடியார்கள் அலையெனத்திரண்டு செலுத்தியுள்ளனர்.

மேலும் புளியங்குளம் நகாதம்பிரானை வழிபடுவதற்காகச் அதிக அளவான பக்த அடியார்கள் வருகைதந்துள்ளனர்.

பொலிஸார், படையினர், விஷேட அதிரடிப்படையினர், ஆலய பரிபால சபையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பூரண ஒத்துழைப்புடன் குறித்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.