1200 பக்தர்களுடன் சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு சடங்கு

Report Print V.T.Sahadevarajah in மதம்

காரைதீவு ஸ்ரீ பத்ரகாளியம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு உற்சவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இதன்போது சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ 1200 பக்தர்கள் தீமிதிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தீமிதிப்பு சடங்கினை முன்னிட்டு அதிகாலை முதல் ஆலயத்தில் விசேட பூஜை மற்றும் யாகங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers