கொழும்பு நல்மரண மாதா ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவிழா

Report Print Akkash in மதம்

கொழும்பு நல்மரண மாதா ஆலயத்தில் இன்று மிக சிறப்பாக திருவிழா இடம்பெற்றுள்ளது.

மன்னார் - மாந்தை மடு தேவாலயத்தின் திருவிழா உற்சவம் கடந்த 3ம் திகதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மடு தேவாலயத்திற்கு செல்ல முடியாத கொழும்பு பக்தர்களால் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.

இதன்போது பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers