ஸ்ரீ வரதராஜ விநாயகா் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

Report Print Akkash in மதம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகா் ஆலயத்தில் சம்ரோகசன கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நேற்று இடம்பெற்றுள்ளது.

குப்பாபிஷேக நிகழ்வில் பெருமளவு பக்கதர்கள் கலந்து கொண்டனர்.

இயற்கை அழிவுகளால் கோபுரகலசம் சிதைவடைந்தமையால், அதனை புனா்நிர்மாணித்து கும்பாவிஷேகம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

Latest Offers