கொழும்பு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு

Report Print Akkash in மதம்
21Shares

கொழும்பு - கொம்பனி வீதி அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.