தெமட்டகொட செந்தில் குமரன் ஆலயத்தில் ஆடிமாத அலங்கார இரதோற்சவ நிகழ்வு

Report Print Akkash in மதம்

கொழும்பு - தெமட்டகொட ஆறமியா வீதியில் அமைந்துள்ள செந்தில் குமரன் ஆலயத்தில் ஆடிமாத அலங்கார இரதோற்சவ நிகழ்வு இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது பெரும்பாலான பக்தர்கள் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்து கலந்து சிறப்பித்தமை குறிப்பி்த்தக்கது.

Latest Offers