விஜயதசமியின் சிறப்பு என்ன தெரியுமா? இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்

Report Print Sinan in மதம்

நவராத்திரி வழிபாடுகள் மற்றும் பூஜைகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் நவராத்திரி வழிபாடுகள் பூர்த்தியன்று வெற்றிக்குரிய நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

ஜெயம் என்றால் வெற்றி வி+ஜெயம் என்றால் மேலான வெற்றி.

இந்த வெற்றிக்குரிய நாளான விஜயதசமியன்று ஆயக்கலைகள் அறுபத்து நான்கிற்கும் தலைவியாக இருக்கும் அன்னை பராசக்தியை பிரார்த்தனை செய்வது மேன்மை தரும்.

Latest Offers

loading...