ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் ஐப்பசி முதல் வெள்ளி

Report Print Akkash in மதம்
105Shares

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி முதலாம் வெள்ளி பூசைகள் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது

இதன்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், நிகழ்வில் அடியார்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.