இயேசு பாலகனின் பிறப்பினை முன்னிட்டு திருவருகைக்காலம்

Report Print Akkash in மதம்

இயேசு பாலகனின் பிறப்பினை முன்னிட்டு கிறிஸ்தவர் டிசம்பர் 1ம் திகதி முதல் 25 திகதி வரை பாலகனின் வருகைக்காலமாக திருவருகைக்காலத்தினை மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் திருவருகைக்காலம் முதலாம் திருவருகைக்காலம்,இரண்டாம் திருவருகைக்காலம், மூன்றாம் திருவருகைக்காலம் என ஞாயிறை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.