கொழும்பு - அகதியா இஸ்லாம் பாடசாலையின் பரிசளிப்பு விழா

Report Print Akkash in மதம்

கொழும்பு - பொரள்ளை, அகதியா இஸ்லாம் பாடசாலையின் பரிசளிப்பு விழா மற்றும் மீலத் நபிகளின் பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றுள்ளது.

இவ்விழாவில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மீலத் நபிகளின் பிறப்பு தொடர்பிலான நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் பெருமளவிலான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

Latest Offers

loading...