வரலாற்று சிறப்புமிக்க சபரிமலை சாஸ்தாபீட ஆலய பெருந்திருவிழாவின் வேட்டை திருவிழா

Report Print Akkash in மதம்

வரலாற்று சிறப்புமிக்க சபரிமலை சாஸ்தாபீட ஆலயத்தின் பெருந்திருவிழாவின் வேட்டை திருவிழா இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொழும்பு விவேகானந்த மண்டபத்திலிருந்து ஐயப்பசுவாமி குதிரை வாகனத்தில் அமர்ந்து வேட்டையாடிய காட்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.