கொழும்பு, பரடைஸ் பிளேஸ் மகா காளி அம்மன் ஆலயத்தில் தீ மிதித்தல் உற்சவமும், கற்பூரச்சட்டி திருவிழாவும்

Report Print Akkash in மதம்

கொழும்பு - ஆமர் வீதியில் அமைந்துள்ள பரடைஸ் பிளேஸ் மகா காளி அம்மன் ஆலயத்தில் தீ மிதித்தல் உற்சவமும், கற்பூரச்சட்டி திருவிழாவும் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வுகள் நேற்றிரவு வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகளை முன்னிட்டு காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றிருந்தன.

நிகழ்வுகளில் கொழும்பின் பல பகுதிகளையும் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers