காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சார்வரி புதுவருட பிறப்பு விசேட பூஜை

Report Print V.T.Sahadevarajah in மதம்

சார்வரி புதுவருட பிறப்பை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை நேற்றிரவு நடைபெற்றுள்ளது.

இதன்போது ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் விசேட பூஜையினை நடத்தியிருந்தார்.

அதேவேளை பாரம்பரிய அம்பாள் ஆலயத்தில் கப்பகனார் வி.சிறிதரன் புத்தாண்டு சடங்கு பூஜையினை நடத்தியுள்ளார்.

இந்த பூஜை வழிபாடுகளில் ஆலய தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாக சபையினர் மாத்திரமே கலந்து கொண்டிரு்நதனர்.