இலங்கை - இந்திய வான்பரப்பில் ஏற்பட்ட அதிசயம்

Report Print Vethu Vethu in விஞ்ஞானம்

இலங்கை - இந்திய வான் பரப்புக்கு மேலாக சர்வதேச விண்வெளி நிலையம் பயணித்தமை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இதன்போது செய்மதி மூலம் பெறப்பட்ட காணொளியில் இலங்கை மற்றும் இந்திய நாடுகள் தெரியும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மீது விண்வெளி நிலையம் பயணிக்கும்போது சூரியனின் பிரதிபலிப்பினை பார்க்க கூடியதாக அமைந்துள்ளது. அத்துடன் நீர் ஏரிகளையும் காண முடிகிறது.

ஜப்பானிய Himawari 8 என்ற செயற்கைக்கோளில் இருந்து தொகுக்கப்பட்ட உண்மையான படங்களை கொண்டு இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.


You may like this video

Latest Offers

loading...

Comments