பறந்து சென்ற ட்ரகன் - ஆச்சரியத்தில் ஆழ்த்திய காணொளி

Report Print Steephen Steephen in விஞ்ஞானம்
3405Shares

மலை பிரதேசம் ஒன்றில் ட்ரகன் பறந்து சென்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தை ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.

லாவோஸ் நாட்டுக்கு அருகில் சீனாவில் மலை பாங்கான பகுதியில் இந்த ட்ரகன் பறந்துள்ளது.

இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இதன் காணொளியை இரண்டு கோடி பேருக்கு மேல் பார்வையிட்டுள்ளனர்.

செல்போன் கெமரா மூலம் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த காணொளியில் ட்ரகன் ஒன்று பறந்துச் செல்வதை தெளிவாக காணமுடிகிறது.

எனினும் இதனை நம்ப முடியாது என சிலர் கூறினாலும், சீன கதைகளில் ட்ரகன் என்ற உயிரினத்திற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments