வானில் இருந்து விரைவில் பூமிக்கு வரும் ஆபத்து! பேராசிரியர் ஹோகிங் எச்சரிக்கை

Report Print Vethu Vethu in விஞ்ஞானம்
469Shares

பூமி ஆபத்தொன்றுக்கு முகம் கொடுத்துள்ளதாக உலகின் மிகவும் அறிவாளியாக கருதப்படுகின்ற பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் (stephen hawking) மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஆசாதாரணமாக சூரியன் தொடர்பில் விஞ்ஞானிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை அடிப்படையாக கொண்டு அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த சூரியன் அசாதாரண தோற்றத்தை கொண்டுள்ளதாக கூறும் விஞ்ஞானிகள், அதிலிருந்து வெளியாகும் ஒளிக் கதிர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளார்.

சூரியன் வேற்றுகிரகவாசிகளினால் ஆக்கிரமிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சூரிய சக்தியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அந்த சூரியனை சுற்றி நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், அந்த வளர்ச்சியடைந்த உயிரினம் வாழ கூடிய பூமியை கைப்பற்றிக் கொள்வதற்காக அந்த சக்தியை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூரியன் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளமையால் பூமிக்கு அது தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஸ்டீவன் ஹோக்கிங் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments