மிக் விமான கொள்வனவு! முன்னாள் விமானப் படைத் தளபதியிடம் விசாரணை!

Report Print Ramya in பாதுகாப்பு

முன்னாள் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலகவிடம் நிதிமோசடி விசாரணை பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2006 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட மிக் விமானம் தொடர்பில் இடம்பெற்ற மோசடிதொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றுஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவு முன்னாள் பாதுகாப்புசெயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடம் கடந்த வருடம் விசாரணைகள் மேற்கொண்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments