குடு ரொசானை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Report Print Kamel Kamel in பாதுகாப்பு
76Shares

கடந்த வாரம் கொழும்பு மட்டக்குளி - சமித்புரவில் இடம்பெற்ற நால்வர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் அனுமதியளித்துள்ளார்

இந்த மாதம் 31ஆம் திகதி வரை, குறித்த 11 பேரையும் விசாரணை செய்ய கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது

ஹொரோயின் விற்பனை தொடர்பிலேயே இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தின் சந்தேகநபர்களான குடு ரொசான் என்பவர் உட்பட்ட 11 பேரும் இரத்தினபுரியில் வைத்து கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments