இலங்கை விமானப் படையின் கூட்டுப் படைத் தளபதியாக எயார்வைஸ் மார்ஷல்.டி.எல்.எஸ்.டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் கடந்த வெள்ளிக்கிழமை(21) வழங்கப்பட்டுள்ளது.
2016 நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.