சந்தேகத்தின் அடிப்படையில் 193 பேர் கைது

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த காலங்களில 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

29.9 கிலோ ஹெரோயின், 1466 கிலோ கேரள கஞ்சா, 3219 கிலோகிராம் கெபின் போதைப்பொருள் என்பன அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 3 கிலோ ஹஷிஸ், 118 பக்கெட் மதன மோதகம், 33286 வலிநவாரண மாத்திரைகள், 8660 சட்டவிரோத சிகரெட், 128 கிலேகிராம் புகையிலை உற்பத்தி பொருட்கள் மற்றும் 182 லீட்டர் மதுபானம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.