வெளிநாட்டிலிருந்து 29 இலங்கையர்கள் அதிரடியாக நாடு கடத்தல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

அவுஸ்திரேலியாவில் இருந்து 29 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் நுழைய முயற்சித்த இலங்கையர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியா பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை அவர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விசேட விமானத்தில் அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Latest Offers