நாட்டின் பல பகுதிகளில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் 14,706 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 501 பேரும், தடைசெய்யப்பட்ட விச போதை பொருட்களை வைத்திருந்த 586 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.