முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு! புலனாய்வாளர்கள் விசாரணை

Report Print Mohan Mohan in பாதுகாப்பு

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களிடம் இலங்கை புலனாய்வாளர்கள் விசாரணை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் குப்பைக்கு தீ மூட்டும் போது குண்டு வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இலங்கை புலனாய்வாளர்கள் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.