மட்டக்களப்பில் பாடசாலை ஒன்றில் நடந்த விபரீதம்

Report Print Shalini in பாதுகாப்பு

மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உணவு விஷமானதில் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவர்களே பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று காலை பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவர்களுக்க வழங்கப்பட்ட இனிப்பு உணவு விஷமானதாகவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளே இவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers