அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் கைது

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

ஒழுங்கற்ற நடவடிக்கை காரணமாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் மஹீல் தெஹிதெனிய கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே அவர் கைதுசெய்யப்பட்டார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகத்தை தண்ணீர் பீச்சையும் நடத்தினர்.

Latest Offers