மத்தளையில் தரையிறங்கும் அவுஸ்திரேலிய நாட்டு விமானம்!

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

அவுஸ்திரேலியாவின் கரையோரக்கண்காணிப்பு விமானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியன்று மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.

இந்தியாவில் இடம்பெற்ற நடவடிக்கை ஒன்றுக்காக செல்லும் அன்றைய இரவில் மத்தளையில் தரித்து நிற்கவுள்ளது

இந்த தகவல்களை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சீன் உன்வின் தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதி இலங்கையிடம் இருந்து தமக்கு கிடைத்துள்ளதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers