மலையகத்திலும் அச்சுறுத்தல்! 49 கத்திகளுடன் நபர் கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மஸ்கெலியா பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

49 கத்திகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு தழுவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.