காத்தான்குடி கடற்கரையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பெருளமவு ஆயுதங்கள் மீட்பு! பொலிஸார் தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

காத்தான்குடி கடற்கரையில் இன்று பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு சொந்தமான ஆயுதங்களே மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் சாய்ந்தமருதில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.