அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட நிறுவனத்தின் பணியாளர் கைது?

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட தொழில்நுட்ப தகவல் சேவை நிறுவனமான “விர்துஸா கோப்” பின் பணியாளர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எனினும் அவர் ஏன் கைதுசெய்யப்பட்டார் என்ற விடயத்தை காவல்துறையோ அல்லது குறித்த நிறுவனமோ இதுவரை வழங்கவில்லை என்று ரொய்ட்டர் தெரிவிக்கிறது.