வடமேல் மாகாணத்தில் தொடரும் பொலிஸ் ஊடரங்கு உத்தரவு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

வடமேல் மாகாணத்திலும் கம்பஹா பொலிஸ் பிரிவில் மாத்திரம் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு 7 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென பொலிஸ் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைகள் சம்பங்களை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.