இலங்கை நாடாளுமன்றத்திற்குள் ஐ.எஸ் பயங்கரவாதியா? ஒருவர் கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளராக செயற்பட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத்துடன் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் கைது செய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க உறுதி செய்துள்ளார்.

Latest Offers