ஷஹ்ரானின் மனைவி வழங்கிய இரகசிய சாட்சியம்! இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • ஜனாதிபதித் தேர்தலில் இவருக்கு தான் ஆதரவு! அத்துரலிய ரதன தேரர் வெளிப்படுத்தியுள்ள விடயம்
  • காணி விடுவிப்பு குறித்து இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்!
  • ஷஹ்ரானின் மனைவி வழங்கிய இரகசிய சாட்சியம்!
  • நாட்டு மக்களுக்கு கோத்தா வழங்கிய விசேட செய்தி
  • தலைமன்னாரில் இருந்து இந்தியாவிற்கு நேரடி கப்பல் சேவை?
  • நல்லூர் ஆலயத்தில் விசேட பாதுகாப்பு கருவி! இன்று முதல் புதிய நடைமுறை
  • உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Latest Offers