இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து இன்று காலை தனது நியமன கடிதத்தை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

மகேஸ் சேனநாயக்க நேற்றுடன் அதிகாரபூர்வமாக சேவையில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.