இலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே

Report Print Ajith Ajith in பாதுகாப்பு
553Shares

இலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 54 ஆவது தலைமைப் பணிப்பாளராகவுள்ள இவர், சமீபத்தில் இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் இருந்து பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகேவின் நியமனம் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது என்று இராணுவத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.