கிளிநொச்சியில் விசேட சோதனை நடவடிக்கை

Report Print Yathu in பாதுகாப்பு

கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் இன்று விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் உட்பட ஏனைய வாகனங்களும் இதன்போது சோதனையிடப்பட்டன.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை தடுக்கும் நோக்குடன் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.