நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.
இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,
- சஜித்திடம் 9 தலைப்புக்களின் கீழ் மனோ அணி கோரிக்கைகள் முன்வைப்பு
- இந்திய மற்றும் இலங்கை மீனவர்களை மாறி மாறி கைது செய்த இரண்டு நாடுகளின் கடற்படை
- வவுனியாவில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு
- தமிழ் மக்கள் சார்பில் ஒருவரை களமிறக்க தயாராக வேண்டும்!
- கணுக்கேணி குழாய்க்கிணறு குடிநீர்ப்பிரச்சனை தொடர்பில் கௌரவ ஆளுநர் தலைமையில் ஆராய்வு
- ஜனாதிபதி தேர்தல் - விக்னேஸ்வரன் அதிரடி அறிவிப்பு!
- யுத்தத்தின் இறுதியில் இராணுவத்திடம் யாரும் சரணடையவில்லை! புரளியைக் கிளப்பும் சவேந்திர சில்வா
- நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் மக்களுடனான சந்திப்பு