இந்திய மீனவர்கள் பத்துபேர் கைது

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 02 மீன்பிடி படகும் கைது செய்யதுள்ளதக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவின் வடமேற்கு கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும்போது மீனவர்கள் வடக்கு கடற்படை கட்டளை மூலம் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்போது மீன்பிடி படகு மற்றும் மீனவர்கள் இலங்கை கடற்படைக் கப்பல் ‘உத்தர’ விற்க்கு கொண்டு செல்லப்பட்டனர் என கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீனவர்கள் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers